Saturday, 2 November 2019

மள்ளர் மல்லர் பள்ளர் வகைகள்

“நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையைை எண்ண முடியாது”
– என்றொரு சொலவடை உண்டு.
 இங்கனம் பள்ளு வகை என்பது பள்ளர் வகைகளையும், பள்ளு இலக்கியத்தையும் குறிக்கும். பள்ளர்கள் தமிழகமேங்கும் பல்வெறு வகையினராக அறியப்படுகின்றனர். இப்பெயர்ப் பாகுபாடுகள் வட்டார வழக்குப் பேச்சு சார்ந்தும், நாட்டுப்பிரிவுகள் சார்ந்தும், தொழில் சார்ந்தும், ஏற்படலாயிற்று. மேற்கண்ட பள்ளர் வகைகள் பல தற்போழுது வழக்கில் இல்லை என்பது ஈண்டு அறியத்தக்கது. அத்தோடு பள்ளர்கள் புதிய குலமாக உருமாறிக் கொள்வதையும் அறிய முடிகிறது.


மள்ளர் மல்லர் பள்ளர் வகைகள்




அடிக்குறிப்புகள்:
"மீண்டெளும் பாண்டியர் வரலாறு" - By, திரு.கு செந்தில் மள்ளர்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.