மள்ளர் பள்ளர் வரலாறு | Mallar Pallar History

1765ம் ஆண்டு வரை தமிழகத்தையும் இந்தியாவையும் மாறி மாறி ஆண்டவர்களும்  கடல் கடந்து  மலேசியாவை இலங்கையை பர்மாவை சிங்கப்புரை இன்னும் ஏனைய பல நாடுகளையும் தமது வாளின் வலிமையால் இணையில்லா வீரத்தால் மேன்மையுள்ள இராஜதந்திரத்தால் வென்று ஆட்சி புரிந்து எல்லையில்லாப் புகழ் படைத்து சகல பழம் பெரும் சங்கத்தமிழ் இலக்கியங்களும் போற்றிப்புகழ்பாடும் சேர சோழ பாண்டிய அரச பரம்பரையினராகிய  மள்ளர் குலத்தவர்களே! மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும்.

இலக்கணங்கள்

“அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் எனும் பெயர்”
– என்பது கிபி. 9 ஆம் நூற்றாண்டில் சேந்தன் திவாகர முனிவரால் மள்ளர் என்ற சொல்லிற்க்கு வகுக்கப்பட்ட இலக்கணம்.
– என்று திவாகர நிகண்டும்.

“செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப”
– என்று கிபி. 9 ஆம் நூற்றாண்டில் பிங்கலந்தை முனிவரால் மள்ளர் என்ற சொல்லிற்க்கு வகுக்கப்பட்ட இலக்கணம்.
– என்று பிங்கல நிகண்டும்  பொருள் இயம்புகின்றன.

மள்ளர் எனும் பெயர் வனசமா வீரரும் திண்ணியோர் பேயரு மருதநில மாக்களும்”
– என்று வடமலை நிகண்டும்  பொருள் இயம்புகின்றன.

“களமரே தொழுவர் மள்ளர் கம்பள ருழவரோடு விளைஞரே கடைஞரேழ்பேர் விளைவுறு மருதமாக்கள் அளவறு கடைச்சிமற்றையாற்றுக் காலாட்டி பெண்பேர் உளமகிழ் மகிழ்நனூரன் கிழவனுந் தலைவனாமே”
– என்று சூடாமணி நிகண்டும்  பொருள் இயம்புகின்றன

இலக்கியங்களில்



உழவர் என்பதற்கு தொல்காப்பியம் வேளாளர் எனப்பொருள் கூறுகின்றது.பின் நாட்களில் உழவுத்தொழிலில் இறங்கிய சில சாதிப்பிரிவினர்களும் குல உயர்வு கருதி தங்களையும் வேளாளர்களென அழைக்க முற்பட்ட பொழுது அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர் தங்களை மற்றவர்களிலிருந்து வேறுபிரித்து தாம் மேல்க்குலத்தவர் எனப்பொருள்படும்படி தம்மைத் தேவேந்திரகுல வேளாளர் என அழைத்தும் ,பிறரால் (தமிழகத்தில்) அழைக்கப்பட்டும் வருகின்றனர்.

நாயன்மார்களில் தேவேந்திரகுல வேளாளர்


63 நாயன்மார்களில் 18 பேர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
  1. அறிவாட்டயர் நாயன்மார்
  2. இளையான்குடி மாறநாயன்மார்
  3. எரிபத்தர்
  4. ஏயர்கோன் கலிக்காமர்
  5. ஐயடிகள் கடலர் கோன்
  6. கழறிற்றறிவார்
  7. கழற்சிங்கர்
  8. கடற்றுவர்
  9. கோச்செங்கட் சோழர்
  10. கோட்புலியார்
  11. சத்தியா
  12. செருத்துணையார்
  13. நின்றசீர் நெடுமாறன்
  14. புகழ்ச் சோழர்
  15. மங்கையர்கரசியார்
  16. மானக்கஞ்சாரர்
  17. மெய்ப் பொருளார்
  18. விறன் மீண்டார்
ஆதாரம் : நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்
ஆசிரியர் : கலா ரத்னவேல்
இராசஇராச சோழன் பேரவை வெளியீடு , மதுரை.

ஆம் எம் தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி… இதோ மிகச் சிறிய ஆதாரங்கள்….. (இவை கடுகளவே)

  1. சங்கரன் கோவில் – கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு.
  2. கேரள சாதிப்பட்டியல் (பள்ளன் = பாண்டியன்)
  3. பள்ளர்களின் நிலப்பதிவு பத்திர ஆவணங்களில் பாண்டியர் குலம் என பதிவு
  4. மதுரை தளப்புராணம் – சிவனை பரி மள்ளர் எனச் சொல்வது
  5. மதுரை தெப்பத்திருவிழாவில் அனுப்பானடி குடும்பருக்கு முதல் மரியாதை.
  6. மீனாட்சியின் நாற்று நடவு திருவிழா (நாற்று நடவு செய்ய பள்ளர் வயலுக்கு வருவது)
  7. பாண்டியர்களின் வெண்குடை திருவிழா (இராசபாளையம்)
  8. திருப்பரங்குன்றம் – தேவேந்திர குல வேளாளர் மடத்திற்கு பாண்டிய வேந்தன் முருகன் மறுவீடு வருதல்
  9. பழனி – பள்ளர் மடத்திற்கு முருகன் தெய்வானை மறுவீடு வருதல்.
  10. மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பள்ளர் மடத்திலிருநது பச்சைப்பட்டு கொடுத்தல்.
  11. மீனாட்சி அம்மன் கோவில் முதல் மரியாதை.
  12. சங்கரன்கோவில் குடும்பருக்கு முதல் மரியாதை
  13. சிவன் பாண்டியர் பள்ளராக மாறி நாற்று நடவு செய்யும் கோவை நாற்று நடவு திருவிழா.
  14. மருதநிலத்தின் தலைவனே வேந்தர்கள் தான் என தொல்காப்பியம் சொல்வது.
  15. முற்கால பாண்டிய வேந்தனான சிவனை பள்ளர்கள் தங்களது சமாதியில் நிறுவுவது.
  16. திருச்செந்தூர்-முருகன் கோவிலின் கல்வெட்டு மற்றும் பழமையான மண்டபங்கள்.
  17. பள்ளர்களின் நிலப்பதிவு ஆவணங்களில் இந்திர குலம் பதிவு.
  18. மூவேந்தர்களின் கொடியாக தொல்காப்பியம் கூறும் வெண்கொடி திருவிழா.
  19. தொல்லியல் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்ட கோவலன் பொட்டல் எனும் பாண்டியர் இடுகாடு (தற்போதைய பழங்காநத்தம் பள்ளர்களின் இடுகாடு)
  20. முருகனை மள்ளன் எனக் கூறும் திருமுருகாற்றுப்படை.
  21. பாண்டியர் என்ற சொல்லின் வேர்ச்சொல் பளளர்-எனக்கூறிய பாவாணரின் வரிகள்.
  22. கோவை அவினாசிலிங்கம் கோவிலில் சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் திருக்கல்யாணம் பள்ளர்களின் மடத்தில் மட்டுமே நடப்பது.
  23. உலகில் முதல் மாந்தன் தோன்றியதாக கூறப்படும் ஆதிச்ச நல்லூர் பரம்பில், ஆதிநித்த குடும்பனின் (குடும்பர் என்பது பள்ளர்களின் உட்பிரிவு) உறவினர்கள் மட்டுமே வாழ்வது. (ஆதிச்சநல்லூர் அருகே இருக்கிற பாண்டிய ராசா கோவில்….)
  24. சமீபத்தில் தொல்லியல் துறையால் கண்டுபிக்கப்பட்ட முற்கால பாண்டியர்களின் தலைநகர் மணலூர், கொந்தகை, குடும்பரின் தோப்பில் இருப்பது.
  25. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது யார்? என்ற கேள்விக்கும் தகவல் அறியும் உரிமை (The Right to Information Act ) – ல் கொடுத்த பதில் —— தேவேந்திரன் என்று கூறியது.
  26. பள்ளர்கள் அதிகமாக வாழும் உக்கிரன் கோட்டையில் பாண்டியர்களின் கோட்டையை இரு தினங்கள் முன்பு தொல்லியல் துறை கண்டுபிடித்தது…
  27. சென்னை பார்த்தசாரதி கோவிலின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பர் பற்றிய செய்தி.
  28. நெல்லையப்பர், திருவல்லிப்புத்தூர், கழுகுமலை, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், கரூர் மாரியம்மன் கோவில், துறையூர் வட்டம் உப்பிலியாபுரம், வளையப்பட்டி, பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையம், மற்றும் பல கோவில்களின் தேர் இழுக்கும் உரிமை (தேர் + வேந்தன் = தேவேந்திரன், மருத நிலத் தலைவன் ‘வேந்தன்’ வேந்தன் தெய்வமானத்தால் ‘தெய்வ வேந்தன்’ அவர் வழக்கில் ‘தேவேந்திரர்’ ஆக அழைக்கப்படுகிறார்)
  29. சங்க கால இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் அனைத்திலும் மள்ளர், மள்ளர் மள்ளர்கள் மட்டுமே, ஏன்? பள்ளர்களே மள்ளர்கள் என்று கூறிய அனைத்து வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.
  30. பாண்டியர்களை வீழ்த்திய நாயக்க மன்னர்கள் தமிழகத்தில் உள்ள வேறு எந்த சாதியைப் பற்றியும் நூல் இயற்றாத போது தங்களின் எதிரிகளான பாண்டியர்களான பள்ளர்களைப் பற்றி மட்டுமே இழிவாக கூற படைத்த பள்ளு நூல்கள், அதிலும் அவர்களை அறியாமல் அவர்களை கூறிய மள்ளர் = பள்ளர் = தேவேந்திரன் அனைவரும் ஒன்றே என்பதுவும் அவர்களே மூவேந்தர்கள் என்பதுவும் முக்கிய ஆதாரங்கள்.
  31. மதுரை ஆதீனம் ஶ்ரீ லஶ்ரீ அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் இராசஇராச சோழன் பேரவை வெளியிட்ட “நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்” ஆசிரியர் : கலா ரத்னவேல் புத்தகத்தில் 63 நாயன்மார்களில் 18 பேர்கள் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காட்டியுள்ளார். சோழ பாண்டிய வேந்தர்களை தேவேந்திர குல வேளாளர் என்றும் கூறுகிறார்.
  32. குஞ்சர மல்லன் என்னும் தென்குடும்பர் இராஜராஜ சோழனின் (தமிழ் அரசரர்களில் பெரும் புகழுக்கு உரியவன்) நினைவிடம் (கேட்ப்பார் அற்று கிடக்கும் கல்லறை) பள்ளர்களின் தெருவில் அமைந்துள்ளது.
  33. அருள்மிகு மீனாச்சி அம்மன் கழுத்தில் அணிந்திருக்கும் தாலி M வடிவில் இருக்கும், பள்ளர் குல பெண்கள் அணியும் தாலியும் M வடிவில் சொக்கர் மீனாட்சியுடன் காணப்படும். இது சிவமரபின் அடையாளமாகும்.
  34. தஞ்சை பெருவுடையார் பெரிய நாயகி அம்மன் அணியும் தாலி M வடிவில் இருக்கும், சோழ மண்டலத்தில் உள்ள பள்ளர் குல பெண்கள் இதே தாலியை இன்றளவும் அணிகின்றனர் என்பது வெளிப்படை.
  35. பழனி, அவினாசி, மதுரை, திருப்பரங்குன்றம் மேலும் பல கோவில்களின் மேற்கூரையில் பாண்டியர்களின் “மீன்” சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதே மீன் சின்னம் அங்கு உள்ள பள்ளர்களின் மடத்திலும் பொறிக்கப்படுள்ளத்தை இன்றும் காணலாம்.
  36. குறிப்பாக கோவை பேரூர் கோவிலின் மீன் சின்னம் மற்றும் அதன் அருகில் உள்ள பள்ளர்களின் மடத்தில் உள்ள மீன் சின்னம். இதில் கோவை பேரூர் கோவிலும் பள்ளர் மடமும் ஒரே விதமான கற்களை கொண்டு அதே கால கட்டத்தில் கட்டப்பட்டுளத்தை தொல்லியல் துறை ஒத்துக் கொண்டுள்ளது.
  37. கோவில்களின் அருகே கட்டுப்பட்டுள்ள மற்ற சமூக மடங்கள் எல்லாம் சில நூற்றாண்டுகளை மட்டுமே கடந்திருக்கும் வேளையில் பள்ளர் சமூக மடங்கள் எல்லாம் பல நூற்றுண்டுகளை கடந்துவிட்ட சான்றுகளை காண முடியும்.
  38. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரே புத்தகம் “மீண்டெழும் பாண்டியர் வரலாறு” அப்புத்தக ஆசிரியர் பள்ளர்களே பாண்டியர்கள் என்பதை களஆய்வுகள் மூலமாகவும் அசைக்க முடியா ஆதாரத்துடனும் கூறியிருக்கிறார். அவர் இதனை மறுப்பவர்க்கு ரூபாய் 10 லட்சம் பரிசு அறிவித்திருந்தார் இதுவரை யாரும் மறுக்க முடியவில்லை. அதனால் புத்தகத்தை மட்டும் தடை செய்தனர்.
  39. ஒரு காலத்தில் உலகத்தில் பல இடங்களில் மூவேந்தர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதற்க்கு அடையாளமாக பல நாடுகளில் மள்ளர் (பள்ளர் ) அடையாளங்கள் இன்னும் இருப்பது. (தேவைப்பட்டால் google இணையத்தளத்தில் pallar, palleres, kaladi, என்றும் முகநூலில் fayaz kaladi, pallas, pallar என்று தேடிப்பார்க்கவும், ஹரப்பா, மொகஞ்சதாரோ (தற்போதைய பாகிஸ்தான்) மற்றும் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள் அதாவது பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் இன்றும் தங்கள் பெயருடன் காலாடி, பள்ளர், pallares என்று வைத்துள்ளதை காண முடியும்).
  40. பாண்டியர்கள் ஆண்ட பெரு நாட்டில் இன்றும் காலாடி கடற்க்கரை என இருப்பது. (காலாடி BC-DNC – பள்ளர்களின் உட்பிரிவு)
  41. கொரியா நாட்டை ஆண்ட பாண்டிய இளவரசி கையில் நெல் நாற்றுடன் இருப்பது.
  42. கிரேக்க நாட்டை ஆண்ட பாண்டிய மன்னனின் மகன் பெயர் பாண்டிய பள்ள என கிரேக்க வரலாறு கூறுவது. பள்->பண்டு->பண்டியம்->பாண்டி(மாடு)->பாண்டியன்
வரலாறு தொடரும்…

History


The Pallar is a caste from the Indian state of Tamil Nadu. The Pallar are mostly agriculturalists in Tamil Nadu, Sri Lanka, and most of them are still involved as agricultural laborers. They are spread across the Tamil diaspora demographic and densely populated in southern parts of Tamil Nadu.

Origin and name

The name of the caste has previously been spelled as Pallan; however, some caste members replaced the Tamil non-honorific terminal-"n" with an honorific "r", resulting in the name Pallar.
The Pallar name may be derived from pallam, which means a pit or low-lying area. This aligns with their traditional occupation of cultivators of the low wetlands. However, there is literary evidence that suggests that Pallars are farmers who produced large quantities of food grains and they were traditional farmers.
Their exact origin is obscure. According to some historians the Mallar resp. Pallars are descendants of Pallavas who ruled the Andhra and Tamil countries between the 6th and 9th centuries. The change of name from Mallar to Pallar is thought to have been imposed upon them after the decline of the rule, when the leaders (Nayaks) of competing tribes wanted to suggest a degradation in status. Some Pallars today prefer the Mallar name due to their belief that Pallar is a derogatory term.
The ancient people were described as farmers and warriors. The leader of the group, called the Vendan (Indran) was later called the god of their land. Nowadays, community members prefer to refer to themselves as Devendra Kula Vellalar, a name connoting they were created by the god Devendra. In support of a name-change to DKV, Pallars have undertaken hunger strikes and rallies. In January 2011, the government of Tamil Nadu appointed an one-man commission to consider this latest change mainly for their votes.

In Tamil literature

See also: Tamil literature and Sangam literature
Mallars are mentioned in Tamil literature from the ancient Sangam Literature to the recent 19th century poems, including Purananuru, Kamba Ramayanam, Thirumurukkatruppatai, Silapathigaram, Agananuru, Pathirtrupattu, Kurunthogai, Aingurunooru, Kalithogai, Natrinai, and Paripaadal.

Pallu poetry

The Pallar are the focus of a genre of Tamil poetry known as Pallu. The genre developed in the 17th and 18th centuries, and depicts the Pallar hero dealing with the jealousies of his two wives and the oppression of his landlord in a satirical depiction of Pallar Zeitgeist. The pallu, while maintaining its basic storyline, developed into many forms, with the Mukkudal pallu the oldest, including depiction of the struggles between Shaivites and Vaishnavites.
Among the Christian Tamils of Sri Lanka, the genre has been modified into nanapallu, a genre where the same story is told, but with the satirical and erotic elements replaced by Christian religious themes.
Pallu poems are part of chitrilakiyangal in Tamil literature. Pallu poems were also known as 'aesal' (a kind of ironical poem). They were written during the Nayak rule. The first pallu poem was 'Mukkoodar pallu'. Many pallu poems were written which includes Vaiyapuri pallu, Sengottu pallu, Thandigai Kanagaraayan pallu.[clarification needed] All the Pallu poems consist of a Pallar who has got two wives. It also explains about the farming and the life of a Pallar farmer.

History of Mallas

Mallas were one of the oldest tribes in India. They as also called as Mala, Malla, Malicos (by Greeks). They were the cause of ancient civilization in India. They are mentioned in the Mahabaratha. They were the basis for Saivaism, Vishnavism (Brahmanism / Hinduism hijaked Saivaism and Vishnavism). Lord Shiva, Goddess Meenakshi (Durga, Parvathi, Amman), Lord Vishnu, Goddess Lakshmi, Lord Murugan, Lord Vinayak (Ganesh), Lord Krisha are all mentioned as Mallas in ancient literature. The Mallas were also great devotees of Buddha and spread Buddhism during and after te life of Buddha. Buddha died among the Mallas and the Cremation of Buddha was done by the Mallas.

The Mallas were Land Lords and farmers during peace time and warriors during war time. In ancient India as farming was the major and noble profession
They were the first citizens hence Nobles and Kings and were the basis for civilization in India. They built numerous cities in India. Most of the Temples of Lord Shiva, Goddess Amman (Durga), Lord Vishnu (Perumal), Lord Muruga, Lord Ganesh, Lord Krishna were built by them. When a great and good Malla King died he was cremated and in due course of time a Siva Temple was built at the place of Cremtion. When a great and good Malla Queen died, she was cremated and in due course of time an Amman Temple was built at that site.

Lord Shiva represented a living good Malla King. The Mallas ruled India under several dynasty names. Some of them include Pandiyan, Cholan, Cheran, Pallava, Chalukya Kings. The Mallas formed rules of war that was noble than what is now devised in the United Nations International rules of War. Some of them include fight at a designated Battlefield at designated time. Begin the war after Sunrise with the blow of horn when both armies are ready to fight and stop the war before Sunset with the blow of horn. Fight only those designated as soldiers and that too those that have weapon and ready to fight. Do not engage in a fight with soldiers that run from the Battlefield. They also thought dying in a war fighting is Martyr rather than running away as a coward once initially agreed to fight. When a subordinate King agreed to pay takes and later refused to pay takes and also refused to fight at a designated place and shuts his city gates then the Superior King send his troops to blow the city walls and plunder the city.

The Greek travelers were so amazed to see people working in farmlands unharmed and without intervention when two armies were fighting in a near by battlefield, such was the code or war conduct of the Mallas.

The Mallas had different forms of Democracy and means of choosing the leader. The village Chiefs were chosen through an election that was caste by polling votes in a leaf and placing in a Pot. The person stating in these elections should have a prescribed minimum amount of land and paid taxes and should not have had any prior criminal records. Several Village Chiefs chose the Chief of Village Chiefs known as Kudumban. The Kudumban's post was a one time tenure of 12 years. Later with change in time the Perumals became Kings and their sons became the succeeding Kings. When a King died without heir the next King or Queen was chosen with the help of the Kings Elephant. After prayers in the Kings Temple, the Royal Kings Elephant was given a garland and taken through the streets. On whom ever the Elephant places the Garland became the next King or Queen. They also elected representatives of villages by placing the list of names all willing participants in a basket and prayed the Village God or Goddess and then picked a draw. Whose ever name came in the draw became a representative. (Now days we consider this as a matter of luck or lottery. But they believed this is the will of God and hence adopted this procedure).

The Kings or Perumal with extraordinary valour, talent and who performed well were considered as God. Note Perumal was later equated to Lord Vishnu. In Tamilnadu even today Vishnu Temples are called Perumal Temples. Note the similarity of roles. Lord Vishnu / Perumal is considered the Protector. In ancient Malla culture the Kings / Perumals were the Protectors of the nation.
A Malla King Perumal of extraordinary valour, talent and who performed well and did good deeds to the nation that died was burnt to ashes and at the place of his cremation a Shiva Lingum was erected and a Lord Shiva Temple was built at this place. There was two-fold significance to the Linga first it meant the person cremated there was a Male, second, the person has become formless and shapeless and reached infinite with God.

Perumal represented the living King and Lord Shiva represented the dead King but attaining infinity, but this was later misinterpreted as Lord Vishnu / Perumal as the Protector God and Lord Shiva as the God of death or destruction. At the place of cremation of a queen with extraordinary valour, talent and who performed well and did good deeds an Amman / Durga Temple was erected. The Mallas lived throughout India but had separate Kingdoms in different dynasty names. The Mallas in the South India ruled by the name of Pandiyas, Cholas, Cheras, Pallavas (Note Pallavas were descendants of Early Cholas.) In North India they lived as Mallas but specific dynasty names are known yet. They were the basis for ancient Indian Civilization and this is the reason throughout India Lord Shiva and Lord Vishnu and Lord Durga are the primary Gods.

The Mallas were farmers, landlords, and administrators during peacetime and were warriors during wartime. There were several classifications of workers that supported the civilization and these workers married whom they wanted and performed what job they wanted. THERE WAS NO CASTE IN INDIA AT THAT TIME.
BUT AS THE MALLAS DID NOT ADOPT / SUPPORT BRAHAMANISM they were excommunicted when they lost power to rulers that supported Brahmanism and were gradually made Untouchables over a period of 200 to 300 years. The bulk of this change happened mostly after the 13th Century.
Mallas, Malas are scattered all around India and some around the World.
 
NOTE: The later Cholas expanded their reign through out South India, East India, North East India, and East and South of the Peninsular India.
One of the great grand sons of Raja Raja Cholan, called as Kulotungan was also called by name Karikala (In honor / rememberance of the Great Early Chola Karikala). The current Nepal Kings claim they are Mallas and the originator of their Kingdom in Nepal was by name Karakala during the 13t Century A.D. The time period fits ith the Karikala Chola of later Cholas.

CURRENT STATUS OF MALLAS In Tamilnadu

The Cholas and Chalukyas together defeated the Pallavas in about 9th Century A.D. (Though the Pallavas were Mallas and were the descendants of Cholas. Illandirayan, the grandson of Early Chola Karikala was the originator of the Pallavas).
The Pandiyas defeated the Cholas in about the 14th Century A.D. (Though they were both Mallas and were relatives).
The Pandiyas were defeated through trickery by the Nayaks of Vijayanagar. After that all the Mallas of Tamilnadu were termed as Pallas by the Nayaks. The Titles of the Mallas like Vellala, Pannadi, Mannadi are used by other newly formed castes with the introduction of Brahamanism by the Nayaks.The Mallas prefer to call by name Devendrakulam / Devendralula Vellala to mean descandants of Lord Indra, Kudumban to mean the chief of Village.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.