தமிழக நெல் வகைகள்
“நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையைை எண்ண முடியாது”
– என்றொரு சொலவடை உண்டு.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
– திருக்குறள் .
விளக்கம்:
1.
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு
வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
2.
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும்
பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
3. உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள் மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள்.
அடிக்குறிப்புகள்:
"மீண்டெளும் பாண்டியர் வரலாறு" - By, திரு.கு செந்தில் மள்ளர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.